தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/நான்கில் ஒன்று

நான்கில் ஒன்று

நான்கில் ஒன்று


ADDED : மே 24, 2024 07:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2024 07:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சைவம், வைணவத்தை இணைக்கும் பாலம் ராமேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க கோயில் இது. ராமர் வழிபட்ட ராமநாத சுவாமி மூலவராக இருக்கிறார். ஜோதிர் லிங்கத் தலங்களில் தமிழகத்தில் அமைந்த ஒரே தலம் இது.

இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. இதை தவிர கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.

மதுரை மீனாட்சி அம்மனைப் போல இங்குள்ள பர்வதவர்த்தினி அம்மன் சுவாமிக்கு வலதுபுறத்தில் இருப்பதால் சக்தி மிக்க தலமாக உள்ளது. இந்தியாவில் கிழக்கே பூரியும், மேற்கே துவாரகையும், வடக்கே பத்ரிநாத்தும், தெற்கே ராமேஸ்வரமும் புகழ் மிக்கவை. இவற்றில் ராமேஸ்வரம் சிவத்தலமாகவும், மற்றவை விஷ்ணு தலங்களாகவும் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us