
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் - காணாபத்யம்
முருகன் - கவுமாரம்
சக்தி - சாக்தம்
சிவபெருமான் - சைவம்
பெருமாள் - வைணவம்
சூரியன் - சவுரம்
ஆனால் இந்த ஆறு சமயங்களில் சூரியனைத் தவிர மற்ற தெய்வங்களைக் கண்ணால் பார்க்க முடியாது.
கண் கண்ட தெய்வமான இவரை காலையில் வழிபடுவது நல்லது. கோயிலில் சூரியபகவான் பரிவார தெய்வங்களில் ஒருவராக இருக்கிறார். இவரை ஞாயிற்றுக்கிழமை அன்று செந்தாமரை மலர் சாத்தி வழிபட கண் நோய் தீரும்.