ADDED : செப் 08, 2017 09:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்திலுள்ள தளபாகம் என்னும் கிராமத்தில் 600 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் அன்னமாச்சாரியார். இவர் பசியால் வாடிய போது, பத்மாவதி தாயாரே நேரில் காட்சியளித்து உணவளித்தார். அதற்கு நன்றிக்கடனாக தன் 16வது வயது முதல் 80 வயது வரை திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் 32 ஆயிரம் பாடல்களை பாடி மக்களிடையே பக்தியை பரப்பினார். தெலுங்கில் உள்ள இவரது பாடல்கள் செப்பு தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.