ADDED : ஜூலை 14, 2016 11:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவிலேயே மிக உயரமான வெண்கல கிண்ணித்தேர் சென்னை காளிகாம்பாள் கோவிலில் உள்ளது. இதன் உயரம் 24 அடி. அகலம் 11அடி. வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது அம்பாள் கிண்ணித்தேரில் வலம் வருகிறாள். இக்கோவிலில் மராட்டிய வீரர் சிவாஜி காணிக்கையாக அளித்த வாள் இருக்கிறது.