sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாலையுடன் வாங்க! மணமாலை சூடுங்க!

/

மாலையுடன் வாங்க! மணமாலை சூடுங்க!

மாலையுடன் வாங்க! மணமாலை சூடுங்க!

மாலையுடன் வாங்க! மணமாலை சூடுங்க!


ADDED : ஜன 06, 2013 04:34 PM

Google News

ADDED : ஜன 06, 2013 04:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாருக்காக, மகளாக அவதரித்தாள் பூமிமாதா. 'கோதை' என்ற பெயர் கொண்ட அவள், மார்கழியில் பாவைநோன்பு நோற்றாள். தான் சூடி அழகு பார்த்த மாலையை திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தாள். விரும்பியபடி ஸ்ரீரங்கம் அரங்கனையே மணாளனாக ஏற்று, அவனையே ஆளும் 'ஆண்டாள்' ஆனாள்.

புதுச்சேரி வில்லியனூர் அருகிலுள்ள நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் கோயிலில் 2013 ஜன.13 போகிப்பண்டிகையன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும். பெருமாள், தாயார் புறப்பாடு, ஒய்யாளி சேவை, மாலை மாற்றும் வைபவம், சீதனம் சமர்ப்பித்தல், மாங்கல்ய தாரணம் ஆகியவை நடக்கின்றன. இந்த விழாவில் பங்கேற்று முகூர்த்தமாலை பெற்றுச் செல்பவர்களுக்கு விரைவில் திருமணவாழ்வு கைகூடும். காலை11.30- மதியம்1.30, மாலை4- இரவு 8.30 வரை பக்தர்களுக்கு முகூர்த்தமாலை வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் மாலை வாங்கி வரவேண்டும். போன்: 98941 99562, 0413-264 4339.






      Dinamalar
      Follow us