sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தெரியுமா உங்களுக்கு...

/

தெரியுமா உங்களுக்கு...

தெரியுமா உங்களுக்கு...

தெரியுமா உங்களுக்கு...


ADDED : டிச 11, 2022 08:27 AM

Google News

ADDED : டிச 11, 2022 08:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செங்கல்பட்டு அருகேயுள்ள திருக்கழுக்குன்றம் கோயிலில் சங்கு தீர்த்தம் விசேஷம். இதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு உருவாகும்.

* தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு தலத்தில் அருள்புரியும் அறம்வளர்த்த நாயகி அம்மனின் கையில் சங்கு சக்கரம் உள்ளன.

* காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நடுவே அமைந்துள்ளது சங்குபாணி விநாயகர் கோயில். இக்கோயிலில் உள்ள விநாயகர் சங்கினை கையில் ஏந்தி பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.

* கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தலம் அரிசிற்கரைப்புத்துார். இங்குள்ள சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி காட்சி தருகிறார்.

* தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலநாதர் கோயில் சங்கு வடிவத்தில் காணப்பெறும்.






      Dinamalar
      Follow us