sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

உங்களுக்கு தெரியுமா?

/

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?


ADDED : மே 26, 2022 10:20 AM

Google News

ADDED : மே 26, 2022 10:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆனி பவுர்ணமியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு உச்சிக்கால பூஜையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் அபிஷேகம் செய்கின்றனர்.

* எப்போதும் மாணிக்க மூக்குத்தி அணிந்திருக்கும் மீனாட்சியம்மனை தரிசிப்பது விசேஷம். வைர கிரீடத்துடன் அம்மனை தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு, தை அமாவாசை நாட்களில் தரிசிக்கலாம்.

* மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் இருப்பதால் 'சித்திர கோபுரம்' எனப்படுகிறது. இந்த கோபுரத்திலுள்ள 25 முகம் கொண்ட சதாசிவம் சிற்பம் அற்புதமானது. இதனை துலாபார துாண் அருகில் நின்று பார்க்கலாம்.

* பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் உள்ள துாண்களில் மதுரை நகரை நிர்மாணித்த மன்னர் குலசேகர பாண்டியன், வணிகர் தனஞ்செயன் சிலைகள் உள்ளன.






      Dinamalar
      Follow us