ADDED : பிப் 24, 2017 10:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்களால் குடியை விட முடியவில்லையா! ருத்ராட்சம் அல்லது ஸ்படிக மாலையை 11 நாள் அணிந்து திருவண்ணாமலையை நினைத்து விரதமிருங்கள். 11ம் நாள் என்ன கிழமை, திதியாக இருந்தாலும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வாருங்கள். குடிக்கிற பழக்கம் கட்டுப்படும். அது மட்டுமல்ல! இதுவரை குடித்ததால் ஏற்பட்ட பாவம் கூட இந்த மலையை வலம் வந்தால் தீர்ந்துவிடும் என்கிறது அண்ணாமலை புராணம்.

