நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரலட்சுமி விரதத்தை, ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையன்று அனுஷ்டிப்பது மரபு. பெண்களே இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். ஆண்கள் அவர்களுக்கு தேவையான உதவி செய்தால், அவர்களும் விரதம் இருந்ததாகக் கருதி இருதரப்புக்கும் செல்வவளம் கிடைக்கும். சுமங்கலிகள் தங்கள் தாலி பாக்கியத்துக்காக இதை அனுஷ்டிப்பர். இந்த விரதத்தால் குடும்பத்தில் செல்வவளம் பெருகும்.