
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரகங்களைக் கணக்கில் கொண்டே, வாரத்தின் ஏழு நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஞாயிறுக்கும் சூரியனுக்கும் தொடர்பு உள்ளது. இவருக்கு 'ஞாயிறு' என பெயருண்டு.
இதற்கு 'கிரகங்களையும் இறுகப் பிடிப்பவர்' என பொருள். சூரியனின் ஈர்ப்பு விசையால் தான், அந்தரத்தில் தொங்கினாலும் ஒழுங்கான கதியில் நீள்வட்டப் பாதையில் கிரகங்கள் சூரியனைச் சுற்றுகின்றன.
இவருக்கு முதன்மையளிக்கும் விதத்தில் வாரத்தின் முதல்நாள் ஞாயிறு உள்ளது.