sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஐந்தொழில் தத்துவம்

/

ஐந்தொழில் தத்துவம்

ஐந்தொழில் தத்துவம்

ஐந்தொழில் தத்துவம்


ADDED : ஏப் 29, 2022 08:35 AM

Google News

ADDED : ஏப் 29, 2022 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடராஜரின் வடிவத்தில் உலகில் நடைபெறும் ஐந்தொழில்களை காணலாம்.

* படைத்தல் - அவரது மேல் வலது கையில் உள்ள உடுக்கையின் ஒலி.

* காத்தல் - அவரது கீழ் வலது கையில் உள்ள அபயகரம்.

* அழித்தல் - அவரது இடக்கையில் உள்ள அக்னி.

* மறைத்தல் - அசுரனான முயலகன் மீது ஊன்றிய பாதம்.

* அருளல் - அவரது துாக்கிய இடது பாதம்.






      Dinamalar
      Follow us