நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
18 புராணங்களில் கருட புராணம் வித்தியாசமானது. மற்ற புராணங்கள் கதை வடிவில் இருக்கும். கருட புராணத்தில் மனிதனின் பிறப்பு, இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறப்பட்டுள்ளது. இறப்புக்கு பின் என்னாகும் என்பது பற்றி பெருமாள் கருடனுக்குப் போதித்த விஷயங்கள் இதில் உள்ளன. வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கருடபுராணம் வாசிக்கலாம்.