ADDED : ஆக 11, 2016 11:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் முதல் பிரகாரத்தில் காயத்ரி மண்டபம் உள்ளது. காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் (எழுத்துக்கள்) இருப்பது போல, இந்த மண்டபத்தில் 24 தூண்கள் உள்ளன. இந்த மண்டபத்தின் நடுவில் தான், காமாட்சியம்மன் வீற்றிருக்கிறாள்.

