ADDED : ஏப் 02, 2021 03:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமானவர்கள் ஆட்சியாளர்கள். அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.
ஆன்மிகம், அரசியலில் நேர்மை, நிர்வாகத்திறன் உள்ளவர்கள் ஆட்சியில் அமர வேண்டும். அப்படி இல்லையெனில், தர்மத்தை எடுத்துச் சொல்லும் நல்லவர்கள் வழிகாட்ட வேண்டும். அப்போது தான் நாட்டுக்கு நன்மை. ஆன்மிக சிந்தனையற்ற தீயவர்கள் ஆட்சி செய்யக் கூடாது என்கிறார் வள்ளலார்.