
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐப்பசி மாதம் 1ம் தேதி (அக்.17) திங்கள் கிழமை கோவத்ச துவாதசி ஆகும். இன்று மாலை 4:30 - 6:00 மணிக்குள் பசு, கன்றுகளுக்கு புல், அகத்திக்கீரை, பழம் கொடுத்து பூஜித்தால் வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

