
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிள்ளையாரின் தந்தையான சிவனுக்குத் தான் மூன்று கண் இருக்கும். சுவாமிமலை முருகன் சந்நிதி நுழைவாயிலில் உள்ள விநாயகருக்கும் முக்கண் உள்ளது. இவரை நேத்திர விநாயகர் என்பர். நேத்திரம் என்றால் கண்.பார்வை பிரச்னை உள்ளவர்கள் இவருக்கு பூஜை செய்தால் நிவாரணம் கிடைக்குமென நம்புகின்றனர்.

