ADDED : மார் 17, 2017 01:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கோபுர தரிசனம் பாவ விமோசனம்; கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பர். “கோபுரம் இருக்கும் இடத்திற்கும், அது நம் பார்வையில் படும் இடத்திற்கும் இடைப்பட்ட இடத்தை 'பூலோக கைலாசம்' என்பர். கோபுரத்தை கடவுளின் திருவடி என்பர். கருவறைக்கு உள்ள புனிதம் இதற்கும் உண்டு. கோபுரத்தை பக்தியுடன் அண்ணாந்து பார்த்தாலே போதும். புண்ணியம் கிடைக்கும்.

