ADDED : செப் 17, 2012 10:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர் திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயிலிலுள்ள, பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகம் செய்யப்படும் தேனை சிலை அப்படியே உறிஞ்சி விடும். மற்ற நாள்களில் இந்த அபிஷேகம் கிடையாது.

