sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று?

/

எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று?

எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று?

எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று?


ADDED : நவ 26, 2013 04:07 PM

Google News

ADDED : நவ 26, 2013 04:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விநாயகரை மட்டும் ஒரே ஒரு தடவை சுற்றி விட்டு செல்ல அனுமதியுண்டு.

* சூரியனை வணங்கும் போது, நம்மை நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும்.

* சிவன் கோயிலில் மூன்று முறை சுற்ற வேண்டும்.

* பெருமாள் கோயிலில் நான்கு முறை வலம் வர வேண்டும்.

* பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி, சிவாலயத்திலுள்ள அம்மன் சந்நிதி அல்லது அம்மன், தாயார் தனிக்கோயில்களில் ஐந்துமுறை சுற்ற வேண்டும்.

* அரசமரம் வலம் வரும் போது, ஏழுதடவைக்கு குறையாமல் சுற்ற வேண்டும். அரசமர வலம் பகல் நேரத்தில் மட்டுமே பொருந்தும்.






      Dinamalar
      Follow us