ADDED : செப் 17, 2012 10:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர் வன்மீகநாதர் கோயிலில், தாழ்வான பகுதியில் அமர்ந்திருக்கும் விநாயகரை, பக்தர்கள் குனிந்து கும்பிட்டால் தான் முழு உருவத்தையும் வழிபட முடியும். இவரை 'குனிந்து கும்பிடும் விநாயகர்' என அழைக்கிறார்கள்.

