ADDED : ஜூலை 24, 2020 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஞாயிறு - நோய், மனக்குழப்பம், பாவம் நீங்கும்.
திங்கள் - குடும்ப மேன்மை, மனமகிழ்ச்சி ஏற்படும்
செவ்வாய் - தைரியம், பிரச்னைக்கு தீர்வு
புதன் - எதிரி பயம் நீங்கும், நல்லோர் உதவி
வியாழன் - நீண்ட ஆயுள், ஆரோக்கியம்
வெள்ளி - செல்வம் சேரும்
சனி - திருமாலின் அருள், சவுபாக்கியம்