ADDED : நவ 12, 2017 04:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டில், கோயிலில், பொது இடத்தில் ஐயப்ப விக்ரகம் வைத்து சிறப்பு பூஜை நடத்தும்போது செய்ய வேண்டிய உபசார முறைகள்
1. ஆவாஹனம் - இறைவனை அழைத்தல்
2. ஆசனம் - இருக்கை கொடுத்தல்
3. பாத்யம் - திருவடிகளை கழுவ தண்ணீர் கொடுத்தல்
4. அர்க்யம் - மரியாதை காட்ட தண்ணீர் கொடுத்தல்
5. ஆசமனம் - குடிக்க தண்ணீர் கொடுத்தல்
6. மதுவர்க்கம் - பால் அல்லது பழம் தருதல்
7. ஸ்நானம் - நீராடல்
8. வஸ்திரம் - உடை கொடுத்தல்
9. யக்ஞோபவீதம் - பூணுால் போடல்
10. கந்தம் - வாசனை திரவியம் கொடுத்தல்
11. புஷ்பம் - மலர் சாத்துதல்
12. துாபம் - சாம்பிராணி காட்டுதல்
13. தீபம் - விளக்கேற்றுதல்
14. நைவேத்யம் - பிரசாதம் படைத்தல்
15. தாம்பூலம் - வெற்றிலை பாக்கு வைத்தல்
16. நீராஞ்சனம் - கற்பூரம் காட்டுதல்