ADDED : ஆக 19, 2011 01:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ண ஜெயந்தியன்று, கண்ணபிரானை, ''கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, வாசுதேவா, பாற்கடல்வாசா, சங்கர்ஷணா, புரு÷ஷாத்தமா, பாண்டுரங்கா, பார்த்தசாரதி, நரசிம்மா, அச்சுதா, ஜனார்த்தனா, ஹரி, ஸ்ரீகிருஷ்ணா'' என்ற பெயர்களால் துதிக்க வேண்டும்.