நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனின் ஆயுள், தொழிலை நிர்ணயிப்பவர் சனீஸ்வரர் என்பதால் அவருக்கு ஆயுள்காரகர், ஜீவனகாரகர் என்று பெயருண்டு. ஒருவரது ஜாதகத்திலுள்ள சனியின் நிலையைப் பொறுத்தே ஆயுளும், தொழிலும் அமையும். சனியால் பாதிக்கப்படுபவர்கள் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி தீபமேற்றி வழிபட பாதிப்பு குறையும். நவக்கிரக சன்னதியில் சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றுவதும் நல்லது.

