நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மு' என்றால் 'முகுந்தன்'. இது திருமாலைக் குறிக்கும். 'ரு' என்றால் 'ருத்ரனாகிய சிவனைக் குறிக்கும். 'க' என்றால் பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள பெயர்களில் முதல் எழுத்துக்களை இணைத்தால் 'முருக' என்று வருவதால்...முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும். இதையே 'முருகன், குமரன், குகன் என உருகும் உணர்வை தந்தருள்வாய்' என்கிறார் அருணகிரிநாதர்.

