ADDED : செப் 16, 2022 09:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் மாவட்டம் சிதம்பரம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், கட்டாரிமங்கலம் என ஐந்து இடங்களிலும் ஒன்று போல நடராஜரின் சிலை அமைப்பு உள்ளன. இவற்றை ஒரே சிற்பி செய்தார் என்பது வரலாறு. திருவாதிரை, நடராஜரின் அபிேஷக காலங்களில் சிறப்புவழிபாடுகள் இக்கோயில்களில் நடைபெறுகின்றன.

