ADDED : நவ 04, 2016 12:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானின் படத்துக்கு மாலை அணிவித்து, நெல்லி இலைகளை அவரது திருவடியில் படும்படி தூவ வேண்டும். நெல்லி லட்சுமி அம்சம் பொருந்தியது. இந்த வழிபாட்டால் லட்சுமி கடாட்சம் பெருகும். 'நிலைதரும் கார்த்திகைத் தினத்து நெல்லியின் இலைகொடு குகனடிக்கு இறைத்துளோர் எலாம்'' என திருச்செந்தூர் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

