
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல பூஜைக்காக கார்த்திகை முதல் தேதி (நவ.16) திறக்கப்படுகிறது. கார்த்திகை முதல்நாள் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்குவர். காலை 5.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரையும் திறக்கப்படும். கூட்டம் அதிகமிருந்தால் திறக்கும் நேரம் அதிகரிக்கப்படும். 41 நாட்கள் தொடர்ச்சியாக ஐயப்பனைத் தரிசிக்கலாம்.

