ADDED : ஜூலை 31, 2021 03:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டிலும் செய்யலாம். இதற்கு மஞ்சள் கரைத்த நீர் இருந்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். விளக்கேற்றி தீர்த்தத்தை வைத்து புனித நதிகளான காவிரி, வைகை, தாமிரபரணியை மனதால் நினைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும். மாலையில் தீர்த்தத்தை காலில் மிதி படாமல் பூச்செடி, மரத்திற்கு ஊற்ற வேண்டும்.