நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீண்ட தூரம் குறுகியது போல் தோன்றுவதும், குறுகிய தூரம் நீண்டது போல் தெரிவதும் மனதைப் பொறுத்த விஷயமே! நீண்ட நேரம் குறுகியதாகத் தெரிவதும், ஒரு நொடி கூட நீண்டது போல் தெரிவதும் மனதின் ஓட்டத்தைப் பொறுத்ததே. நீ மனதிற்கு கட்டுப்பட்டவன் என நினைப்பதால் தான், அதற்கு கட்டுப்பட்டவன் போல் காணப்படுகிறாய். மனதை கடவுளிடம் ஒப்படைத்து விட்டால், நீ மனிதனாகி விடுவாய்.
- செல்வா