நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவனருள் பெற எட்டு விரதங்கள் மேற்கொள்வர்.
1. சோமவார விரதம் - திங்களன்று இருக்கும் விரதம்; கார்த்திகை மாதத்தில் சிறப்பு
2. உமாமகேஸ்வர விரதம் - கார்த்திகை மாத பவுர்ணமியில்
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனத்தன்று இருப்பது
4. சிவராத்திரி விரதம் - மாசி மாத அமாவாசைக்கு முந்திய நாளில் வருவது
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிக்கும் விரதம்
6. பாசுபத விரதம் - தைப்பூச நாளில் வரும் விரதம்
7. அஷ்டமி விரதம் - வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று இருக்கும் விரதம்
8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளியன்று) இருக்கும் விரதம்

