
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் ஆறு ஆழ்வார்கள் அழகர்கோவில் மலையையும், சுந்தரராஜப் பெருமாளையும் பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 128.