ADDED : ஜூலை 12, 2024 09:29 AM
அ நிறம் | அளவு
சிதம்பரத்தை 'தில்லை அம்பலம்' என்பர். முன்பு இங்கு தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் 'தில்லை வனம்' என்று அழைக்கப்பட்டது. 'அம்பலம்' என்றால் கோயில். தில்லை வனத்தில் அமைந்த கோயில் என்பதால் தில்லை அம்பலம் ஆனது.
