ADDED : நவ 27, 2020 04:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் திருவண்ணாமலை. 216 அடி உயரம், 98 அடி அகலம் கொண்ட ராஜ கோபுரத்தில் 11 நிலைகள் உண்டு. இங்கு திருமஞ்சன கோபுரம் 157 அடி, மேற்கு கோபுரம் 144 அடி, அம்மணி அம்மாள் கோபுரம் 171 அடி உயரம் கொண்டவை.