sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கங்கையுடன் சம்பந்தமுள்ள முவர்

/

கங்கையுடன் சம்பந்தமுள்ள முவர்

கங்கையுடன் சம்பந்தமுள்ள முவர்

கங்கையுடன் சம்பந்தமுள்ள முவர்


ADDED : அக் 21, 2011 02:09 PM

Google News

ADDED : அக் 21, 2011 02:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகத்தை அளந்தார். அவர் தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்த பாதங்களுக்கு தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அது ஆகாய கங்கையாக ஓடியது. அது அப்படியே பூமியில் விழுந்தால் உலகம் தாங்காது என்பதால், சிவபெருமான் தன் தலையில் அந்நீரைத் தாங்கி 'கங்காதரன்' என்ற பெயர் பெற்றார். பின்னர், பகீரதனின்

கோரிக்கைக்கு இணங்கி பூமிக்கு வந்தது கங்கை. எனவே, சிவனின் தலையில் இருந்தாலும், பூமிக்கு வந்தாலும் அதன் பெயர் கங்கை தான். வீட்டில் நீர் எடுத்து கும்பத்தில் வைத்து, நூல் சுற்றி மந்திரங்களை ஜெபித்தால், அந்நீரிலும் கங்கை ஆவாஹனம் ஆகிவிடும். எனவே, விஷ்ணுவுக்கும், சிவபெருமானுக்கும் உரியதாக கங்காதீர்த்தம் அமைந்துள்ளது. ஆக, பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் தொடர்புள்ள புனிதநீர் கங்கையில் தீபாவளிநாளில் ஸ்நானம் செய்கிறோம்.






      Dinamalar
      Follow us