sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 04, 2017 03:35 PM

Google News

ADDED : மே 04, 2017 03:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 6: மதுரை மீனாட்சி திக்விஜயம், திருவள்ளூர் வீரராகவர் பவனி, உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சிவபூஜை

மே 7: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருவள்ளூர் வீரராகவர், திருச்சி, சங்கரன் கோவில், சீர்காழி, திருவையாறு சிவன் கோவில்களில் தேர்

மே 8: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி கோவில்களில் தேர், அழகர்கோவில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுதல்

மே 9: நரசிம்ம ஜெயந்தி, அழகர் கோவில் கள்ளழகர் எதிர்சேவை

மே 10: சித்ரா பவுர்ணமி, மதுரை கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்

மே 11: அழகர்கோவில் கள்ளழகர் தேனுார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல்

மே 12: தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் தேர், காரைக்குடி கொப்புடையம்மன் பவனி.






      Dinamalar
      Follow us