sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூன் 02, 2017 01:08 PM

Google News

ADDED : ஜூன் 02, 2017 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 3: சிவகாசி விஸ்வநாதர் தேர், மதுரை கூடலழகர், காளமேகப்பெருமாள் கருடசேவை, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சிவன் பவனி

ஜூன் 4: முகூர்த்த நாள், வாஸ்து பூஜை காலை 9:58-10:34 மணி, மயிலாடுதுறை மாயூரநாதர், உத்தமர்கோவில் திருக்கல்யாணம்

ஜூன் 5: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், மதுரை கூடலழகர் யானை வாகன பவனி,

ஜூன் 6: பிரதோஷம், பழநி முருகன் திருக்கல்யாணம், மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரிஅம்மன் பால் குடம், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சிவன் தேர்.

ஜூன் 7: வைகாசி விசாகம், நம்மாழ்வார் திருநட்சத்திரம், திருப்பரங்குன்றம் முருகன் பாலாபிஷேகம், பழநி முருகன், மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப்பெருமாள் தேர், மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழிவிழா

ஜூன் 8: முகூர்த்த நாள், காஞ்சி பெரியவர் பிறந்த தினம், பழநி முருகன் தங்கப்பல்லக்கில் பவனி, மதுரை கூடலழகர் தேர், காஞ்சிபுரம் வரதராஜர் கருடசேவை

ஜூன் 9: பவுர்ணமி விரதம், கிரிவல நேரம்: இரவு 7:31 மணி வரை, பழநி முருகன் தங்கக் குதிரையில் பவனி, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் தேர்






      Dinamalar
      Follow us