sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூன் 15, 2017 12:26 PM

Google News

ADDED : ஜூன் 15, 2017 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 17: அஷ்டமி விரதம், திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு பூஜை

ஜூன் 18: நவமி விரதம், கலிக்காம நாயனார் குருபூஜை, திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்

ஜூன் 19: முகூர்த்த நாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை

ரங்கநாதர் பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்

ஜூன் 20: ஏகாதசி, கரிநாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், அழகர் கோவில் கள்ளழகர் பவனி

ஜூன் 21: கூர்ம ஜெயந்தி, கார்த்திகை விரதம், பிரதோஷம், சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில், திருநெல்வேலி செப்பறை கோவில்களில் உற்ஸவம் ஆரம்பம்

ஜூன் 22: மாத சிவராத்திரி, மன்னார்குடி ராஜ கோபாலர் பவனி, திருப்பதி ஏழுமலையான் புஷ்பங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல்

தரிசனம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சந்திரசேகரர் உற்ஸவம் ஆரம்பம்

ஜூன் 23: அமாவாசை, திருத்தணி முருகன் கிளி வாகன பவனி, திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சோமப்பர் குருபூஜை, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் நடையழகு சேவை






      Dinamalar
      Follow us