ADDED : செப் 16, 2022 11:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயிற்றில் பிறந்தால் மட்டும் ஒருவன் மகனாகி விட முடியாது. அதற்கான தகுதி வேண்டுமானால் வாழும் போது பெற்றோரை ஆதரிக்கவும், இறப்புக்கு பின் பிதுர்கடன் செய்யவும் வேண்டும். முன்னோருக்கும், தனக்கும் தொடர்பே இல்லை என கருதுபவர்களை 'மூடன்' என கோபத்தில் திட்டுகிறார் எமன்.

