ADDED : பிப் 03, 2017 09:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீன் போல் பிறவிக்கடலில் தத்தளிக்கிறேன். கருடனைக் கண்டு மிரளும் பாம்பு புற்றுக்குள் ஒளிவது போல, பிறவித்துன்பம் என்னும் புற்றில் தவிக்கிறேன். இதில் இருந்து மீட்டு உன்னோடு சேர்த்துக்கொள்,” என்பது மச்ச, சர்ப்பக்காவடி தத்துவம். விடியற்காலையில் கூவும் சேவல் போல், பிறவியாகிய இருளில் இருந்து எனக்கு எப்போது விடியல் வரும்?” என்பது சேவல்காவடி தத்துவம்.

