sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கடலை விட ஆழமானது

/

கடலை விட ஆழமானது

கடலை விட ஆழமானது

கடலை விட ஆழமானது


ADDED : ஏப் 09, 2012 04:04 PM

Google News

ADDED : ஏப் 09, 2012 04:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வத்தின் தலையில் சுமையைப் போட்டு விடுங்கள். கவலை,பயம் என்னும் இருநாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்கி விடாதீர்கள். சந்தோஷமாகப் பாடிக்கொண்டே பணிகளைச் செய்யுங்கள்.

* பெரிய மனுஷத்தன்மைக்கும், உடல் உழைப்புக்கும் விரோதம் என்று நம்மவர்களில் சிலர் எண்ணிக் கொள்கின்றனர். சொற்ப பணக்காரன் கூட தனக்கொரு பணியாளை வைத்துக் கொண்டு பாயோடு கிடக்கும் கிழவி போல நடந்து கொள்கிறான். அவரவர் வேலையை அவரவர் செய்வதே சுகம்.

* எப்போதும் பாடுபட்டுக் கொண்டே இருங்கள். உழைப்பை விட சுகம் தரும் விஷயம் வேறொன்று கிடையாது.

* கடலின் ஆழத்தைக்கூட அளந்து பார்த்திருக்கின்றனர். ஆனால், உள்ளத்தின் ஆழத்தை அளப்பது அதை விட பலமடங்கு கஷ்டம். இருந்தாலும் சோர்ந்து போகாமல் உள்ளத்தை ஆராயுங்கள்.

* உள்ளத்தில் உறுதி, எப்போதும் மகிழ்ச்சி, நிர்வகிக்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, சரீர உழைப்பு முதலிய நல்ல குணங்களை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us