sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

எல்லாம் அவன் கையில்!

/

எல்லாம் அவன் கையில்!

எல்லாம் அவன் கையில்!

எல்லாம் அவன் கையில்!


ADDED : ஜூன் 03, 2012 09:06 AM

Google News

ADDED : ஜூன் 03, 2012 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பலவீனமானவர்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இந்த மண்ணில் இருக்கும். அநியாயம் அழிந்துவிட்டால் கலியும் நீங்கிவிடும்.

* உலக இன்பங்களில் ஈடுபட்டுக் கொண்டே தேவ வாழ்வான உயர்நிலையை அடைய மனிதர்கள் முயலவேண்டும்.

* பதிவிரதையின் உயர்ந்த எண்ணம், ஆற்றல் மிக்க சொல், அரும்பெரும் செயல் மூன்றுக்கும் அதிக மகத்துவம் உண்டு.

* பெண்ணைத் தாழ்வாக நடத்துவது தவறு. அதுவே உலகில் உள்ள துன்பங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது. பெண்கள் நல்லபடியாக வாழும் இல்லமே உயர்ந்த இல்லம்.

* பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் வாழ்வு கொடுமையானது. உழைப்பிற்கு தகுந்த கூலியைக் கொடுத்தே வேலை வாங்க வேண்டும்.

* முதலில் உங்களுக்கு நீங்களே நண்பராக மாறுங்கள். அப்போது உலகமே உங்களுக்கு நட்பாகி விடும்.

* தெய்வத்தின் விருப்பப்படியே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us