sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

இன்பமான வாழ்வுக்கு...

/

இன்பமான வாழ்வுக்கு...

இன்பமான வாழ்வுக்கு...

இன்பமான வாழ்வுக்கு...


ADDED : மே 25, 2015 10:05 AM

Google News

ADDED : மே 25, 2015 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நோயால் மனிதர்கள் சாவதை விட, பயம், கவலையால் அதிகம் சாகிறார்கள்.

* தெய்வம் அருளைப் பொழியும் விதத்தில் உள்ளத்தை திறந்து வைத்திருங்கள்.

* 'எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காப்பான்' என்று மனதிற்குள் எப்போதும் சொல்லிக் கொண்டால் இன்பம் பெருகும்.

* எண்ணம், செயலில் அன்பு வெளிப்பட வேண்டும்.

* உதவும் மனப்பான்மை இல்லாதவன் செலுத்தும் தெய்வ பக்தி வெறும் வேஷமே ஆகும்.

* விதியின் முடிவை தெய்வபக்தி வெல்லும். பக்தன் எது கேட்டாலும் அது நிச்சயம் கை கூடும்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us