sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

/

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!


ADDED : ஜூலை 11, 2010 10:07 PM

Google News

ADDED : ஜூலை 11, 2010 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உயிர்கள் மீது கொள்ளும் கருணையே எல்லா தர்மங்களையும் விட

மேலானதாகும். ஏழைகளுக்கு உதவி செய்தல், எளியோரின் வாழ்வை

உயர்த்துதல், கல்விக்கு வழிகாட்டுதல் போன்ற தர்மங்கள் உயர்வானவை என்பதை மாணவர்களுக்கு சிறுவயதிலேயே கற்பிக்க வேண்டும்.

* பெண்கல்வி மிகவும் அவசியமானது. பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும் என்று பேசித் திரிந்து கொண்டிருப்

பதில் பயனில்லை. அதற்குரிய செயல்பாடுகளில் இறங்க வேண்டும்.

* ஒருவன் தனக்குத் தானே எப்போது நண்பனாகிறானோ, அப்போது தான் உலகம் முழுவதும் அவனுக்கு நட்பு உண்டாகும். தன்னை வெறுப்பவன் எந்தக் காலத்திலும் உயர்வு பெற முடியாது.

* சோம்பல் ஒன்று தான் மிகவும் இழிவானது. அதை சண்டாளத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். வேறு எந்தத் தொழில் செய்தாலும் அவர்களை அனைவருமே மேன்மக்கள் தான்.

* தர்மத்திற்கு உணவு அதர்மம் தான். அதனால், உலகில் தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே தீரும். எப்போது அதர்மம் முற்றிலும் அழிந்து விடுமோ, அப்போது உலகில் தர்மமும் மடிந்து போய்விடும்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us