sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

குடும்ப வாழ்வே சிறந்தது

/

குடும்ப வாழ்வே சிறந்தது

குடும்ப வாழ்வே சிறந்தது

குடும்ப வாழ்வே சிறந்தது


ADDED : மார் 11, 2013 10:03 AM

Google News

ADDED : மார் 11, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளுக்கு கடமை இருக்கிறது. அதனால் அவரும் கர்மயோகியாக இருக்கிறார்.

* செல்வம், அழகு, கல்வி, உடல்வலிமை ஆகியவற்றால் மனிதன் கர்வம் கொள்வது கூடாது.

* பிறரை ஏமாற்றுபவன் ஒருநாள் ஏமாறுவது உறுதி. அணுவளவு கூட மற்றவரை ஏமாற்ற விரும்பாத மனிதன் கடவுளுக்கு சமமானவன்.

* கடமையைத் தவிர்ப்பவர்கள் பிறவித்தளையில் இருந்து விடுதலை அடைய முடியாது.

* மனதில் கவலையை வளர்த்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த நோயும் அணுகாது.

* மற்ற வாழ்க்கையைக் காட்டிலும் குடும்ப வாழ்வே சிறந்தது.

* தான் ஒரு குற்றம் செய்தால் சுண்டக்காயைப் போலவும், அதே குற்றத்தை பிறர் செய்தால் பூசணிக்காயைப் போலவும் எண்ணுவது கூடாது.

* அறியாமையால் மனிதன் குற்றம் செய்கிறான். நல்லவர்களின் சேர்க்கையும், தைரியமும் இருந்தால் குற்றம் செய்யாமல் வாழ முடியும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us