sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கை விடமாட்டாள் காளிமாதா

/

கை விடமாட்டாள் காளிமாதா

கை விடமாட்டாள் காளிமாதா

கை விடமாட்டாள் காளிமாதா


ADDED : ஆக 22, 2009 03:45 PM

Google News

ADDED : ஆக 22, 2009 03:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* காளியை வணங்கினால் நல்லகாலம் வரும். ஜாதிச் சண்டைகள் எல்லாம் தொலைந்து போகும்.

<P>* காளியை வழிபட்டால் வாட்டும் தரித்திரம் அடியோடு விலகும். கல்விச்செல்வம் முதலிய யாவும் பெருகும்.

<P>* படித்தவன் சூது, வாது போன்ற கபடங்கள் புரியக்கூடாது. அவ்வாறு செய்தால் கடுமையாக அல்லல்படுவான்.

<P>* காளி வழிபாட்டால் தொழில் பெருகி தொழிலாளிகள் சுகவாழ்வு பெறுவர். சாத்திர அறிவு பெருகும். செய் தொழில் சூட்சுமங்கள் வளரும். மந்திரம், தந்திரம், தந்திரம் எல்லாம் நல்ல செயல்களுக்காக பயன்படுத்தப்படும்.

<P>* காளி வழிபாட்டால் எட்டு வகையான அஷ்டலட்சுமி கடாட்சம் பெருகும். சுறுசுறுப்பு, தைரியம் உண்டாகும். பயம் விலகி ஓடும். அகக்கண்கள் திறக்கும். எங்கும் நியாய தர்மம் தழைக்கும். அறியாமை என்னும் பைத்தியம் பட்டென்று தெளியும்.

<P>* காளி வழிபாட்டால் வீரம் உண்டாகும். மேன்மை எல்லாம் கிடைக்கும். சிவசக்தியே! மலையாள பகவதியே! அந்தரியே! சுந்தரியே! சண்டியே! காளியே! உன்னருளால் எங்கும் தர்மம் தழைக்கட்டும்.

<P><STRONG>-பாரதியார் </STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us