sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

எதில் இருக்கிறது சுகம்?

/

எதில் இருக்கிறது சுகம்?

எதில் இருக்கிறது சுகம்?

எதில் இருக்கிறது சுகம்?


ADDED : மார் 31, 2013 10:03 AM

Google News

ADDED : மார் 31, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆரோக்கியம், நீண்ட ஆயுள், அறிவு, செல்வம் இவையனைத்தும் மிக அடிப்படையானவை. அவற்றை வழங்கும்படி கடவுளிடம் மன்றாடிக் கேளுங்கள்.

* கடவுளை முழுமையாக நம்புங்கள். உண்மையையே பேசுங்கள். நியாயத்தை பின்பற்றுங்கள். வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வீர்கள்.

* கடவுள் அறிவுமயமாக இருக்கிறார். அந்த அறிவுக்கடலில் நாம் ஒவ்வொருவரும் திவலையைப் போல இருக்கிறோம்.

* மனதை வெற்றிக் கொள்ளப் பழகுங்கள். மனம் போன போக்கெல்லாம் போகாதீர்கள். மிருக நிலையிலிருந்து தேவநிலைக்கு உயருங்கள்.

* உழைப்பதில் ஆர்வம் காட்டுங்கள். உழைத்து <உண்பதில் தான் சுகமிருக்கிறது. வறுமையும், நோயும் உழைப்பைக் கண்டால் ஓடிவிடும்.

* பொய் பேசாதீர்கள். யாரையும் புறம் கூறாதீர்கள். முகஸ்துதியாக மற்றவரைப் புகழ்வதோ, தற்புகழ்ச்சியோ செய்யாதீர்கள்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us