ADDED : ஜன 26, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்கண்ட ஐந்தையும் கடைபிடித்தால் போதும்.* மனைவியை நேசியுங்கள். அவரின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். * அன்றாடம் குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்குங்கள். * பொறுமை, நிதானத்துடன் விட்டுக் கொடுங்கள். * தவறுகளை அன்பாகக் கண்டியுங்கள், நற்செயல்களை பாராட்டுங்கள்.* தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.