
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையை சொல். நல்லதை செய். உலகம் உன்னை கொண்டாடும்.* நல்லது செய்கின்றேன் என்பதற்காக விரோதத்தை சம்பாதிக்காதீர்.* மற்றவரை புரிந்து பழகுகிறவரே நீடித்து வாழ்வார்.* அனைவரிடமும் காட்டும் அன்பு அதிகாரத்திலுள்ளவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.