ADDED : ஜன 26, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறர் செய்த உதவியை மறக்காமல் இருந்தால் உங்கள் வாழ்க்கை ஒளிரும்.* ஏழை மீது இரக்கம் காட்டுபவன் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறான்.
* வாழ்க்கைத்துணையிடம் அன்பாக நடங்கள்.
* கடன் கேட்பவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
* வெறும் வாய்ப்பேச்சால் எவ்வித பலனும் இல்லை.
* பிரச்னையில் இருந்து விலகி இருங்கள். அதுவே மேன்மை அளிக்கும்.
* மனதை திடமாக வைத்திருங்கள். அப்போது எதிலும் தைரியமாக ஈடுபட முடியும்.
* தீமை செய்தவருக்கும் நன்மை செய்யுங்கள்.
* தர்ம பாதையில் சென்றால் பாவங்களை அது மூடிவிடும்.
* முட்டாள் அரசராக இருப்பதைவிட புத்திசாலி ஏழையாக இருப்பது நல்லது.